- Advertisement -spot_img

CATEGORY

polls

குங்குமப்பூ மலரும் மாநிலத்தில், தாமரை மலராமல் போனது ஏன் ?

  ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. அமோக வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறிவந்த நிலையில், அங்கு நடந்த மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலேயே தாமரை மலர்ந்திருப்பது, பா.ஜ.க.வின் கூற்றை பொய்யாக்கி உள்ளது. 2019-ம்...

“ரெண்டு பட்ட கூட்டணி கட்சிகளால் ஆதாயம் அடையும் பா.ஜ.க.”

  பாட்னா : "ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என சொல்வார்கள். பீகாரில் கூட்டணி கட்சிகள் இரண்டு பட்டுள்ளதால், பா.ஜ.க. குதூகலத்தில் உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா...

ஐக்கிய ஜனதா தளத்தை தோற்கடித்த சிராக் பஸ்வான், நிதீஷ்குமாருக்கு வாழ்த்து..

  பாட்னா : பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி, சட்டப்பேரவை தேர்தலின் போது அந்த அணியில் இருந்து வெளியேறியது. நிதீஷ்குமாரின் ஐக்கிய...

நிதீஷ்குமாருக்கு சிக்கல் ஆரம்பம் : இரண்டு துணை முதல்வர்களை கேட்கும் பா.ஜ.க…

  பாட்னா : பீகார் மாநில முதல்-அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார் பாட்னாவில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய பாதுகாப்பு...

“நிதீஷ்குமாரை இயக்கும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ வேறு நபரின் கையில் உள்ளது’’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

  பாட்னா : பீகார் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான தாரிக் அன்வர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "நல்ல நிலையில் இருந்த பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த பின் மோசமான...

பீகார் எம்.எல்.சி. தேர்தலில் நிதீஷ்குமார் கட்சி வேட்பாளர் சுயேச்சையிடம் தோற்றார்..

  பாட்னா : பீகார் மாநில மேல்சபைக்கு பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் இருந்து 8 உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க வேண்டி இருந்தது. இதற்கான தேர்தல் கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை...

“சிராக் பஸ்வான் இரண்டாம் தர நடிகர்” நிதீஷ்குமார் கட்சி ஆவேசம்..

  பாட்னா : அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி தனித்து களம் இறங்கியது. முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும்...

‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ பீகாரில் ஜெயித்த சுயேச்சை வேட்பாளர்..

  பாட்னா : மக்களுக்கு சேவை ஆற்ற நினைக்கும் சமூக சேவகர்கள், அரசியல் கட்சி எதிலும் சேராமல் சுயேச்சையாக தேர்தலில் நிற்பது உண்டு. அவர்களில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். பீகார் மாநிலத்தில் ஒரு காலத்தில் ஏகப்பட்ட...

பீகாரில் வெறும் 0.03 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி..

  பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. , ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆர்.ஜே.டி., காங்கிரஸ், மற்றும்...

“முதல்-அமைச்சர் பதவிக்கு நான் உரிமை கோரவில்லை” நிதீஷ்குமார் அதிரடி..

  பாட்னா : பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வென்றுள்ள போதிலும், முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பின்னடைவை சந்தித்துள்ளது. பா.ஜ.க. 74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,...

Latest news

- Advertisement -spot_img