- Advertisement -spot_img

CATEGORY

ரவுண்ட்ஸ்பாய்

31ம் தேதி ரஜினி சொல்லப்போறது என்ன?: சொல்கிறார் பிரபல ஜோதிடர்

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாராங்கிறது.. அவருக்கும் அவரு குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். மத்த எல்லாரும் முடிய பிச்சிக்கிட்டு திறியறாருங்க. (திறியறானுங்கன்னு போட்டா மரியாதைக்கு குறைவுல்ல.. அதான்!) “அந்த ஆண்டவன் சொல்றான்.. இந்த அருணாச்சலம்...

31ம் தேதி அறிவிப்பு: இந்த நாலு நாள்ல ரஜினி யோசிக்கப்போறது இதைத்தான்!

ரைமிங்கா வச்ச தலைப்புதான். ஆனா விசயம், சீரியஸ். அரசியல் பிரவேசம் குறித்து வர்ற 31ம் தேதி சொல்றதா ரஜினி சொல்லியிருக்காரு. "1996லேருந்தே தான் அரசியல்ல இருக்கேன்னு சொல்றவரு ரஜினி. இத்தனை வருசம் அரசியல்ல இருக்கிறவரு.. நேரடி...

”என் சுட்டு தீச் சுட்டல்ல…”  : கமல் புதிய ட்விட் இப்படித்தான் இருக்கும்?

வணக்கமுங்க.. நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசுரேன். கொஞ்ச  நாளாவே சோறு தண்ணி, அன்ன ஆகாரம் இல்லாம கெடக்கேன். “என்னடா, ரவுண்ட்சு ஆளே பாதியா ஆயிட்டே..”னு ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கிறாங்க. எல்லாத்துக்கும் காரணம் நம்ம கமலண்ணன்தான். யாரா.....

சேகர் ரெட்டி போலி பட்டியல்: பாண்டே பதில்

ரவுண்ட்ஸ்பாய் டைரியில் இருந்து... (முதன் முறையாக முடிந்தவரை தூய தமிழில் எழுதியிருக்கிறார் ரவுண்ட்ஸ்பாய்!) சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று கூறி, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று...

என்னை விமர்சிப்பவர்கள், நாய்கள்!:  கவிஞர் வைரமுத்து விமர்சன கவிதை

வைரமுத்து அப்படின்னாலே   சர்ச்சைகள்தான்.. விமர்சனங்கள்தான். அடுத்தவங்க கவிதைகள ஆட்டையப்போட்டாரு,  வாய்ப்புகளுக்காக அரசியல் பண்றாரு, திறமையான இளம் கவிஞர்களைக்கூட ஊக்கப்படுத்தாம தன்னையே முன்னிலை படுத்திக்கிறாரு,   தன் பிறந்தநாளை கவிஞர் நாளாக்கிட்டாருன்னு ஏகப்பட்ட விமர்சனங்கள். அதுமட்டுமா.....

அமெரிக்காவை விஞ்சும் நிவாரணப்பணி! இந்த சென்னை அதியத்தைப் பாருங்க!

ரவுண்டஸ்பாய்னு பேர வச்சுக்கிட்டு இந்த மழை வெள்ளத்துல ஆபீஸ்லயே உக்காந்திருக்க முடியுமா. ஒரு ரவுண்ட் கிளம்பளாம்னு அண்ணன் மேகா சார்கூட கிளம்புனேன். வெள்ளத்தால அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்ல ஒன்னு மடிப்பாக்கம் ஏரியாவாச்சே. அந்தப்பக்கம் போலாம்னு...

மெர்சல்.. ரூ. 1200 டிக்கெட் இங்கல்ல.. இலங்கையில்

விஜய் நடிச்சு தீவாளிக்கு வர இருக்கிற “மெர்சல்” படத்துக்கு  டிக்கெட் விலை 1200 ரூபான்னு  சமூகவலைதளங்கள்ல ஆளாளுக்கு எழுதினாங்களே.. அட.. நான்கூட இன்னிக்கு மதியானம் சொல்லல…? அந்த டிக்கெட்டு இலங்கை தியேட்டர்லயாம்..  அங்க இருக்கிற...

இட்லி ரகசியங்கள்!

இட்லின்னு சொல்றோம் இல்லையா.. இதோட சரியான உச்சரிப்பு  இட்டளி. “இட்டு அவித்து அளி” என்பது சுருங்கி.. மருவி.. இட்டளி ஆகி,  பிறகு இட்லி ஆகிவிட்டது” அப்படின்னு தமிழ் ஆசிரியர் ரங்கநாதன் சொன்னார். “இட்லியோட பண்டைக்கால...

ஆபாசப் படங்களைப் பார்க்காதீர்!: பி.ஜே. அறிக்கை

திருமணம் ஆன பெண் ஒருத்தரோட,  தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமா அத் நிறுவன தலைவர் பீஜே (பி. ஜைனுலாபுதீன்)  பேசறதா..  ஒரு ஆபாச ஆடியோ சமூகவலைதளங்கள்ல பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருதி. நெட்டிசன்கள் எல்லோரும்...

வைகோ கனவில் கருணாநிதி… பலன் என்ன?: சொல்கிறார் பிரபல ஜோதிடர்

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்னைக்கு சந்திச்சு நலம் விசாரிச்சிருக்காரு. நீண்ட நாளைக்குப் பிறகு ரெண்டு பேரும் சந்திச்சிருக்காங்க… இதனால ரெண்டு கட்சியும் கூட்டணி வச்சுக்குமா, திமுகவுலேயே மதிமுக இணைஞ்சிருமான்னு...

Latest news

- Advertisement -spot_img