Category: வர்த்தக செய்திகள்

இந்தியா : சாம்சங்கை பின் தள்ளிய ஸ்மார்ட் ஃபோன் ஜியோமி

டில்லி கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.     தற்போது ஸ்மார்ட் ஃபோன் இல்லாத ஒரு இந்தியரை பார்ப்பதே அரிதாகி வருகிறது.    அப்படியே யாராவது இருந்தாலும் அவரை ஏதோ வேற்றுக் கிரக வாசியைப்  பார்ப்பது போல…

இந்திய பங்குசந்தையின் ‘சென்செக்ஸ்’ 35,000 புள்ளிகளை கடந்து சாதனை

மும்பை : மும்பை பங்­குச் சந்­தை­யின் வர்த்தம் சென்செக்ஸ் குறியீடு 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று முதன்­மு­றை­யாக 35000 புள்ளிகண் தாண்டி வர்த்தம் இன்றும் தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது. அதுபோல தேசிய பங்கு சந்தையான நிப்டியும் 19,900 புள்ளிகளை கடந்து…

தம்பிக்கு அண்ணன் தரும் 39 ஆயிரம் கோடி!!

மும்பை உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள முகேஷ் அம்பானி தனது தம்பி அனில் அம்பானிக்கு ரூ.23,000 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறார். உலக பணக்காரர் வரிசையில் இடம் பெற்றிருந்த இந்திய கோடீசுவரர் தீருபாய் அம்பானி. இவரது மறைவுக்குப் பிறகு மகன்கள் முகேஷ்…

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (22.12.2017)

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (22.12.2017) 1.       சர்வதேச நாணய நிதியம் (International monitary fund) தனது ஆய்வு அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மேலும் சுதந்திரம் அளிக்க வேண்டும் எனக் கூறி உள்ளது.    அப்படி அளிப்பதன் மூலம் வங்கிகளை கண்காணிப்பது…

மகாராஷ்டிரா : இனி இரவும் பகலும் கடைகள் திறந்திருக்கும்

. மும்பை மகாராஷ்டிர அரசு மதுக்கடைகள் தவிர மற்ற கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மகராஷ்டிரா சட்டசபையில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனக்கள் விதி முறையின் கீழ் சட்ட திருத்தம் ஒன்று…

ஆதாரை தவறாக பயன்படுத்திய ஏர்டெல் மீது நடவடிக்கை

டில்லி ஆதார் எண்ணை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி டிஜிடல் வங்கிக் கணக்கை தொடங்கிய ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணின் மூலம் ஏர்டெல் ஈ கே ஒய் சி (Electronic know your customer) உரிமத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின்…

சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியில் காலடி பதிக்கும் பதஞ்சலி

டில்லி வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனம் தனது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. யோகா பயிற்சியாளர் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் பலவகை வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து…

இன்றைய வர்த்தகச் செய்திகள் (05/12/2017)

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் 1.   கடந்த நான்கு வருடங்களில் இந்தியாவில் தனிநபர் கடன் 60% அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் பொருட்கள் வாங்குவதற்கான கடன்கள் 50% குறைந்துள்ளது.   ஏற்கனவே தனி நபர் கடன்கள் வைத்திருப்பவர்களில் 30% பேர் மேலும் கடன் வாங்கி…

வங்கிகளில் போடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக இருக்குமா? : சந்தேகப்படும் பொருளாதார நிபுணர்

டில்லி பிரபல பொருளாதார நிபுணர் வரப்போகும் வங்கிகள் சட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். வங்கிகளின் சீரமைப்புக்காக புதிய சட்ட வடிவம் அமைக்க மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.  இதன் மூலம் வங்கிகள் நஷ்டம் அடைவதையும், மக்களின் பணம்…

ஆறு மாதங்களில் ரூ.55,356 கோடி கடனை தள்ளுபடி செய்த வங்கிகள் : அதிர்ச்சித் தகவல்

மும்பை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடந்த ஆறு மாதங்களில் ரூ.55356 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வங்கிகள் தங்களுடைய ஆண்டு வரவு செலவு அறிக்கையில் பல வருடங்களாக தொடர்ந்துக் கொண்டுள்ள வாராக் கடன்களை காட்டுவதில்லை.   அவற்றை தள்ளுபடி (Write off) செய்ததாக…