ரூ.2.37 லட்சம் கோடி இழப்பு: அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, உலகப் பணக்காரர்களில் 7ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார் அதானி…
டெல்லி: பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அம்பானி நிறுவனம் மீதான அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டார் . அவரது பங்குகள் வேகமாக சரிந்து வருகிறது. 10…