- Advertisement -spot_img

CATEGORY

ராமண்ணா வியூவ்ஸ்

தாலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினாரா மோடி?

ராமண்ணா வியூவ்ஸ்: அவ்வப்போது அலைபேசுபவர்தான் வழக்கறிஞர் அருள் துமிலன்.  சிறந்த சட்டத்துறையில் மட்டுமல்ல. பொது விசயங்களிலும் மிக நுண்ணிய பாயிண்ட்டுகளை  சொல்வார். அப்படி அவர் இன்று சொன்னது: “மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்று பாஜக தொடர்ந்து ...

தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும்?

  ராமண்ணா வியூவ்ஸ்:   பிரபல கட்சியின் முக்கிய புள்ளி அவர். சில சமயங்களில் என்னையும் அழைத்துக்கொண்டு புகழ் பெற்ற அந்த மவுண்ட் ரோடு கிளப்புக்குச் செல்வார்.   "தண்ணீர்" கரைபுரண்டோடும்.  இவருக்கு அந்தப் பழக்கம் இல்லை...

மே தின அரசு விடுமுறை:  கருணாநிதி, வைகோ சொல்வது சரியா

ராமண்ணா வியூவ்ஸ்   அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நண்பர், அவ்வப்போது சாட்டிங்கில் வருவார்.   மே தினம் குறித்து ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கட்டுரை அப்படியே… “தொழிலாளர் தினமான மே 1ம்...

தமிழக பத்திரிகையாளர்கள் திருந்த வேண்டும்

ராமண்ணா வியூவ்ஸ்   தோழி அழைத்ததால் காஃபி ஷாப் சென்றிருந்தேன்.  விதவித காஃபியில் ஏதை செலக்ட் செய்யலாம் என்று மெனு கார்டை வைத்துக்கொண்டு அவள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க..  பக்கத்தில் “ஹாய்..” என்ற மெல்லிய குரல் கேட்டது. சீனியர்...

“பத்திரிகையாளர்களுக்கு”(!) பணக்கட்டு

ராமண்ணா வியூவ்ஸ்   சீனியர் ஜர்னலிஸ்ட். தேர்தல் நேரம்  என்பதால் எப்போதும் பரபரதான். அதற்கிடையிலும் அவ்வப்போது அலைபேசுவார்.  இன்று நேரடி தரிசனமே தந்தார். “விஷயம் தெரியுமா..” என்று கேட்டபடியே வந்தார். அவர் வழக்கம் அப்படி.  நானும் எப்போதும்போல்...

கோவில்பட்டி: வைகோ எதிர்கொள்ள வேண்டியது சாதி பிரச்சினை இல்லை…  தொழிலாளர் பிரச்சினையைத்தான்.!

ராமண்ணா வியூவ்ஸ்   நேரில் சந்திக்காவிட்டாலும் அவ்வப்போது அலைபேசி, நட்பை “லைவ்”வில் வைத்திருக்கும் நண்பர்களில் ஒருவர் அந்த கோவில்பட்டிக்காரர்.  இன்று காலையில் அலைபேசும்போது, சமீபத்திய கோவில்பட்டி விவகாரம் பற்றி தனது கருத்தைக் கூறினார். கேட்பதற்கே அதிர்ச்சியாக...

தேர்தலே வேண்டாம்.. ஏலம் விடலாம்!

ராமண்ணா வியூவ்ஸ்:   என் பால்ய நண்பன் சேகர்.  கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு சென்னை வந்திருந்தான்.  பேசிக்கொண்டிருக்கையில், "தேர்தல் நடத்தாமலேயே ஆட்சி அமைக்க ஒரு வழி இருக்கு. புரட்சிகரமான திட்டம்" என்றான், ஆர்வமும், குழப்பமுமாக "என்ன...

தி.மு.க.வில்… தகுதியே தகுதி இன்மை ஆகிவிடுகிறது!

ராமண்ணா வியூவ்ஸ்:     மூத்த பத்திரிகையாளர் அவர். திடீரென அலுவலகத்துக்கு வந்தார். “வாரும்.. பெசன்ட் நகர் பீச் போகலாம்” என்று இழுத்துச் சென்றார். மாலை வெயில்தான். ஆனாலும் சுள் என்று அடித்தது. ஆகவே கடலைப் பார்த்தபடி காருக்குள்ளேயே...

 பலர் வாக்களிக்காமல் போகக் காரணமே, தேர்தல் ஆணையம்தான்!

ராமண்ணா வியூவ்ஸ்:   பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னது: “அரசியல் கட்சிகளைப்போலவே தேர்தல் ஆணையமும் மக்களை ஏமாற்றுகிறதோ என்றுதான் தோன்றுகிறது. வாக்காளர் அனைவரும் ஓட்டுப்போடவேண்டும், நூறு சதவிகித வாக்குப்பதிவு நடக்க வேண்டும் “ என்றெல்லாம் விளம்பரங்கள்...

அரசு போக்குவரத்துக் கழகங்களை இழுத்து மூடுங்கள்!

ராமண்ணா வியூவ்ஸ்   அரசு பேக்குவரத்து கழக்கத்தில் பணியாற்றும் தோழர் அவர். தொழிற்சங்கத்தில் தீவிரமாக செயல்படுவபவர்.  அவர் அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது: "அரசுப் போக்குவரத்துக் கழகத்தை இழுத்து மூடிட்டு, முழுக்க தனியார் மயமாக்கிடணும்!" –...

Latest news

- Advertisement -spot_img