எல்லாருக்கும் ரவுண்ட்ஸ்பாயோட வணக்கமுங்க..
இன்னிக்கு சாயந்திரம் கமல் திருச்சியில நடத்தப்போற, “மக்கள் நீதி மய்ய” முதல் மாநாடு பத்தித்தான் சமூகவலைதளங்கள்ல பேச்சு. அதாவது பதிவுகள்.
இதுக்காக நேத்து வைகை விரைவு தொடர் வண்டியில மக்களோடு மக்களா...
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 86வது பிறந்த நாள் விழா கடந்த 22ம் தேதி, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.
விழாவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்...
ஒருவழியா, புதுக் கட்சி ஆரம்பிச்சுட்டார் டி.டி.வி. தினகரன். “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்”.
கட்சிப் பெயர்ல “திராவிட” இல்லையேன்னு ஆளாளுக்கு வருந்துறாங்க. திராவிடச் செல்வர் இப்படி செய்யலாமான்னு ஆதங்கப்படுறாங்க.
திராவிடத்தை விட்டாலும் திராவிட கொடி கலருங்களை...
சென்ற (2017) வருடம் டிசம்பர் மாதம், ஒரு பரபரப்பு…
சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று கூறி, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.
அதில் தமிழக...
நம்ம நண்பன் ஒருத்தன்… பெரிய செய்தி நிறுவனத்துல வேலை பார்க்கிறான். இன்னைக்கு போன் போட்டான்..
“அடேய்.. ரவுண்ட்ஸ்.. அந்தக்கால அவசர தொலைத்தொடர்பு சாதனம் பெயர் தெரியுமா…”
“தெரியும்… அது வந்து..”
“சரி சரி.. தெரிஞ்சுதுனா ஓகே. அந்த...
தலைவர் ரஜினியோட ஒவ்வொரு மூவும் அத்தன அதிரடியா இருக்கும். யாரும் ஸ்மெல் பண்ண முடியாது. அம்புட்ட ரகசியமா இருக்கும்.
போன டிசம்பர் 31ம் தேதி, அரசியல் அறிவிப்பு பத்தி, அறிவிப்பேன்னு அறிவிச்சாரு இல்லையா..? அப்பவே...