- Advertisement -spot_img

CATEGORY

பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

தொடர்-20: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

20 பிராமணர்கள் மாறிய சூழலில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, பிராமணரல்லாத சாதியினர் விழித்துக்கொண்டுவிட்டதன் காரணமாக, சமூகத்தில் பிராமணர்களுக்கிருந்த அதீத மரியாதை, கௌரவம் வீழ்ந்தது. இன்னொருபுறம் இடஒதுக்கீட்டின் விளைவாய் பிராமணர்களின் கல்வி, மற்றும் வேலை வாய்ப்புக்கள்...

தொடர்-19: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

19.பிராமணர்கள் யூதர்களா? அசோகமித்திரன் தமிழக பிராமணர்கள் யூதர்களாகிவிட்டனர் என்று குமுறியிருந்ததை முதலி லேயே பார்த்தோம். இது போல புலம்பும் பலரை நாம் சந்திக்க முடியும். இது சரியான ஒப்பீடு அல்ல என்பது ஒரு புறம், இன்னொரு...

தொடர்-18: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

18 எங்கிருந்து வந்தது இப் பிரபஞ்சம்? பெரியாரின் தவறு கருணாநிதியின் அட்டகாசங்களைக் கண்டிக்காமல் விட்டதுமட்டுமல்ல. அவர் வேதகால பிராமணீய மதத்தில் காணப்படும் சில முற்போக்கு அம்சங்களை கருத்தில் கொள்ள வில்லை என்பதும் அவரிடமிருந்த பெரும்...

தொடர்-17: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

அண்மையில் பெரியார் திராவிடர் கழகம் ஆவணி அவிட்டத்தன்று ஒரு பன்றிக்கு பூணூல் அணிவித்து முப்புரி ஒன்றும் மகத்துவம் வாய்ந்ததல்ல, மாறாக பன்றிகளுக்கே அது பொருந்தும் என்று பிரகடனம் செய்ய விரும்பினர். நிகழ்ச்சி நடைபெறவில்லை...

தொடர்-16: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

16. ஊசிமுனை நிலமும் இல்லை பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்துக் களமிறங்கிய நீதிக் கட்சியினருக்கு பிரித்தானிய அரசின் ஆதரவிருந்தும் அவர்களால் பெரிதாக தாக்கமெதனையும் ஏற்படுத்தமுடியவில்லை. பெரும்பான்மை பிராமணரல்லாத மக்களின் நம்பிக்கையினைப் பெறமுடியவில்லை. மனம் நொந்து காங்கிரசிலிருந்து வெளியேறிய...

தொடர்-15: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

தொடர்-15 அண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட்டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர். ஆனால் மற்றவர்களைவிட கடும் போக்காளர் பெரியார். அத்தகைய போக்குதான் அவருக்கு வெற்றி யளித்தது என்று சொல்வது...

தொடர்-14: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

தொடர்-14 அண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட் டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர். ஆனால் மற்றவர்களைவிட கடும்போக்காளர் பெரியார். அத்தகைய போக்குதான் அவருக்கு வெற்றியளித்ததா என்பது விவாதத்திற்குரியதே. இக்கட்டுரைத் தொடர்...

தொடர்-13: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

13. ராமானுஜரைத் தெரியுமா? ”உங்களுக்கு சாதிப் பெருமை, வெறி, அதிகம்…தீண்டாமை கடைபிடித்தீர்கள், இன்னமும்தான்…பிராமணரல்லாத அனைவரையுமே நீங்கள் தீண்டத்தகாதவர்களாக நீங்கள் கருதினீர்கள்….வீட்டிற்குள்ளேயே விடமாட்டீர்கள்…….உங்கள் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட நிலையில், ஏனையோர் முந்தைய கால கட்டங்களை நினைவு கூறாமல்...

தொடர்-12: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

12 பௌத்தம் – பிராமணர்களுக்கெதிரான கலகக் குரல் பிராமணர்கள் எதிர்கொண்ட மிகப் பெரும் எதிரி பெரியார். அவர் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கியது 1925ல். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரேயே பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான...

தொடர்: 11-பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

12. அந்தக் காலத்திலே ! அந்தக் காலத்திலே…பிராமணர்களின் புலம்பல். பிரித்தானியர்களின் கீழ் தகுதி அடிப்படையில் அனைத்தும் இருந்தது,  அப்போது நாங்கள் செழித்தோம்.  ஆனால் சுதந்திர இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில், திராவிட இயக்க வளர்ச்சியின் பின்னர், தகுதி...

Latest news

- Advertisement -spot_img