- Advertisement -spot_img

CATEGORY

தேவிமயில் கவிதைகள்

தேநீர் நேரம் – தேநீர் கவிதைகள் – 4

தேநீர் கவிதைகள் - 4 தேநீர் நேரம் பா. தேவிமயில் குமார் வடை பழைய சோற்றை சாப்பிட பாட்டி வடை சுட்ட கதையை சொன்னாள் அம்மா ! வடைலாம் கதைலதான் வருமாம்மா ? என்றது பிஞ்சு ! வரிசை ஒவ்வொரு மிடறு தேநீரும் ஒரு...

வியாபாரத் தேநீர் – தேநீர் கவிதைகள் – 3

தேநீர் கவிதைகள் - 3 வியாபாரத் தேநீர் பா. தேவிமயில் குமார் முப்பத்தஞ்சு வயசாச்சு மூணு முடி விழுவதெப்போ ? என உறவுகள் கேட்கையில் உடைந்துதான் போகிறேன் ! இரண்டாம் தாரமோ மூன்றாம் தாரமோ முதலில் இவள் வெளியே போகட்டும் என வேதனைக் குரல்கள் ! அடிமைச் சந்தையில் ஏலம் விடப்படுகிறேன் ஒப்பனையிட்டு அமரும்...

கருப்புத் தேனீர் – தேநீர் கவிதைகள் – 2

தேநீர் கவிதைகள் - 2 கருப்புத் தேனீர் பா. தேவிமயில் குமார் நிறமற்ற நிறத்தின் தூதுவர் நானே தூற்றுவதேன் கருப்பென? வானவில்லின் வண்ணங்களுக்குள் கருப்பும் சேர்ந்திருந்தால் கலக்கலாக இருந்திருக்குமோ? பார்க்கும்போதே யப்பா,,,, எம்மாம் கருப்பு என்பதேன்? காக்கா , கருவண்டு , கருப்பட்டி, கருப்பு தேநீர், கரிச்சட்டி , என 'க' வரிசை...

தேநீர் 33% – தேநீர் கவிதைகள்

  தேநீர் கவிதைகள் தேநீர் 33% பா. தேவிமயில் குமார் தேநீர்க் கடையை தினமும் தாண்டித்தான் செல்கிறேன்!!!! அனைவரும் ஏதேதோ பேசுவது எனக்குக் கேட்கும் !! ஓடிப்போன ஜோடியைப் பற்றி ஒரு நாள் ! நடிகையின் அந்தரங்க வாழ்க்கை வேறொரு நாள்...

தேடுகிறேன் – உறவுகள் – கவிதை பகுதி 15

உறவுகள் - கவிதை பகுதி 15 தேடுகிறேன்... பா. தேவிமயில் குமார் நேற்று வரை சேமித்த சில்லறை நினைவுகள் சத்தம் இடுகின்றன, கனவுகளாக! எந்த தடுப்புச் சுவரும் இல்லையே? கனவுகளை கடந்து சென்றிட.. நேற்றைய நினைவுகள் இன்றைய எண்ணங்களோடு!! நீள் வெட்டு, குறுக்கு வெட்டு, தோற்றம், கனவுகளுக்கில்லை!!!! வெளியில் சொல்ல முடியா கனவுகள் வியாதியாகிறது!!!!! சில கனவுகள், வாழ்க்கையை வென்றிட விரட்டுகிறது மனிதனை! கடலில் கரை...

தீட்டு – உறவுகள் – கவிதை பகுதி 14

உறவுகள் - கவிதை பகுதி 14 தீட்டு பா. தேவிமயில் குமார்   எங்கள் வேதனைகளை எவர் அறிவார்???? இடுப்பெலும்பு இற்றுப் போகும்!!! கை கால்கள் கனமான வலி எடுக்கும்!!! உடல் முழுவதும் ஒடித்தது போல ஒரு வலி!!!! அவதி படுகிறோம் அடிவயிற்றின் வலியால்!!! போதும் இந்த பிறவி என பேச வைக்கும் பெரு...

புறக்கணிப்பு – உறவுகள் – கவிதை பகுதி 13

உறவுகள் - கவிதை பகுதி 13 புறக்கணிப்பு பா. தேவிமயில் குமார்   உயிர் பிழைத்தால் போதுமென ஓடி வருகிறோம் !   உயிர் எனும் ஒற்றை சொத்தினை வைத்துக்கொண்டு வாழ நிற்கிறோம் !   பாதுகாப்பின்மையும், பயமும், பதுங்குக்குழிகளையும், பல காலமாய் பார்த்து விட்டோம் !   எங்களை ஏற்றுக்கொள்ள ஏனோ, எல்லோருக்கும் தயக்கமே !   வாழ்க்கையைத் தேடி வருகிறோம் ! வாசல் கதவுகளை அடைப்பதேன் ?   மதமும், இனமும் மாறி !...

மேகக் காதலன் – உறவுகள் – கவிதை பகுதி 12

உறவுகள் - கவிதை பகுதி 12 மேகக் காதலன் பா. தேவிமயில் குமார்   வீடு கொடுத்த எனக்கு உன் வீட்டில் இடம் கொடுக்காதது ஏன் ?   படிக்க ஏடு கொடுத்தேன், என்னை ஏட்டுச் சுரைக்காய் ஆக்கியதேன் ?   இசைக்கருவிகளை கொடுத்த எனக்கு இரங்கற்பா பாடியதேன்...

சிறகெதற்கு ? – உலக மகளிர் தின கவிதை

  சிறகெதற்கு ? பா. தேவிமயில் குமார்   எங்களின் சிறகு என்றோ வெட்டப்பட்டுவிட்டது அடடா ! நான் காற்றைப் போன்றவள் சிறகெதற்கு ? நவீன துச்சாதனன்களும் நாகரிக நாயகர்களும் ஏமாற்றியதை எண்ணாதே ! நாம் என்றுமே பீனிக்ஸ் பறவைகள் தான்...

ஆறு – உறவுகள் – கவிதை பகுதி 11

  உறவுகள் - கவிதை பகுதி 11 ஆறு பா. தேவிமயில் குமார் மணல் கொள்ளை அன்று மனுநீதி காத்தான் ஒரு மன்னன் ! இன்று, மண் நீதி காத்திட மன்னனுமில்லை, இங்கு மண்ணுமில்லை ! சுரண்டல் கட்டாயக் கருக்கலைப்பு செய்வது போல சற்றும் இரக்கமில்லாமல் சுரண்டியதேன் ? என் மணல் குழந்தைகளை ? தாகம் உங்களின் தாகம் தீர்க்க ஓடி...

Latest news

- Advertisement -spot_img