- Advertisement -spot_img

CATEGORY

திரைக்கு வராத திரையுலக உண்மைகள்

ரஜினியை பின் தொடர்ந்த உளவாளி! : ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத  உண்மைகள் - 1 ரஜினிகாந்தை முதன் முதலில் கன்னட படத்தில் அறிமுகப்படுத்தியவர் நம்மூர் பாலன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கே.ஆர். பாலன். எம். ஜி.ஆர். நடித்த தாயின் மடியில்  உட்பட பல படங்களைத்...

பாபாவுக்கு உதவி செய்த ரஜினி!

  திரைக்கு வராத திரையுலக உண்மைகள்: 11 கடந்த வாரம், ரஜினியுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பிரபல புகைப்பட கலைஞர், ஸ்ரீராம் செல்வராஜ், இந்த வாரமும் தொடர்கிறார்: “அந்தக்காலத்தில்  ஒளிப்பதிவாளர் பாபு, ரொம்பவே பிரபலம். ரஜினியின் முரட்டுக்காளை,...

என்னை மட்டும் அழைத்த ரஜினி!: புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் செல்வராஜ்

திரைக்கு வராத திரையுலக உண்மைகள் :  10   என்னதான் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், நிற்க நேரமில்லாமல் பரபரப்பாக தனது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பார் ரஜினி. உதாரணமான ஒரு...

மனைவி சொல்லே மந்திரம்: இயக்குநரை தவிக்கவிட்ட கமல்!: ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத உண்மைகள்: 9 கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த ‘அவள் அப்படித்தான்” என்ற படத்தை ருத்ரையா என்ற புது இயக்குனர் இயக்கினார். படம், பெரிதாக வெற்றிபெற வில்லை. ஆனால், கலைத் தன்மையுடன் எடுக்கப்...

ஒருதலைராகம் உருவான கதை! : ஆர்.சி.சம்பத்

திரைக்கு வராத உண்மைகள்; 8 : டி.ராஜேந்தர்… தமிழ் சினிமாவின் ஆச்சரியமான மனிதர் என்றால் இவர் தான். இவரது சம காலத்தில் திரையில் அறிமுகமான டைரக்டர்களை எல்லாம் காணோம்: கதாநாயக நடிகர்களை எல்லாம் காணோம்....

ரஜினியின் கோபமும் குணமும்! ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத உண்மைகள்: 7 :     என் நண்பர் கதிரை துரை, நக்கீரன் ‘ பத்திரிகை குழுமத்தில் புகைப்படக்காரராக இருந்தார். நக்கீரன் தொடங்குவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே இவர் எனக்குப் பழக்கம். மயிலாடுதுறையை அடுத் கதிராமங்கலம்...

கடன்காரன் ஆக்கிய ரஜினி!

திரையில் வராத உண்மைகள் தொடரை படித்த பல வி.ஐ.பி.கள் தங்களது அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.  அவர்களில் ஒருவர் முக்தா ரவி. முக்தா பிலிம்ஸ் என்பது மிக பிரபலமான தயாரிப்பு நிறுவனம். பல்வேறு நடிகர்களை...

டூப்புக்கு மரியாதை கொடுத்த ரஜினி!: ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத உண்மைகள்: 5   விசு நடித்து டி பி. கஜேந்திரன் இயக்கிய ‘வீடு,மனைவி, மக்கள்’ படத்தில் உதவி இயக்குநராக நான் பணிபுரிந்தபோது, படத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஜவஹர். ரஜினிகாந்த் நடித்த, “எல்லம்...

ரஜினியின் முதல் ரசிகை! : ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத உண்மைகள் :4: ஆரம்ப காலத்தில், ரஜினிகாந்தின் அறைத் தோழராக இருந்தவர் திருஞானம். ரஜினி நடித்த முதன் முதலில் நடித்த “அபூர்வராகங்கள்” ,படம் ரிலிஸ் ஆனபோது , படத்தின் முதல் காட்சியை ரஜினிகாந்துடன்...

காலில் விழுந்த ரஜினி! கதறி அழுத சண்முகம்! : ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத உண்மைகள்: 3:     ரஜினி, தொடக்கத்தில் வில்லனாக நடித்தார். அப்புறம் இரண்டு, மூன்று கதாநாயர்களுள் ஒருவராக நடித்தார். “ப்ரியா”, “ “நினைத்தாலே இனிக்கும்”, “ஆடு புலி ஆட்டம்”, “சங்கர் சலீம் சைமன்”, “இளமை...

Latest news

- Advertisement -spot_img