Category: தமிழ் நாடு

தமிழகஅரசின் இணையதளம் முடக்கமா…? தவறான தகவல்!

சென்னை, தமிழக அரசின் இணையதளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டதாக சமூக வளைதங்களிலும், ஆன்லைன் செய்தி நிறுவனங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இது தவறான…

இடைத்தேர்தல்: மக்கள் நலக்கூட்டணி என்ன செய்யப்போகிறது?

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் போட்டியிடுவது மக்கள் நலக்கூட்டணி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது குழப்பமாக இருக்கிறது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில்…

உள்ளாட்சி நிர்வாகம் செய்ய தனி அதிகாரிகள்: தமிழக அரசு அவசர சட்டம்!

சென்னை, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனிசட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிறப்பித்தார். தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின்…

‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்!

நெல்லை, ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த ‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்…

தமிழக இடைத்தேர்தல்: பா.ம.க. தனித்து போட்டி!

சென்னை, நடைபெற இருக்கும் தமிழக இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவித்து உள்ளார். இதுகுறித்து நாமக்கல்லில் பேட்டி அளித்த மணி, நடைபெற்று…

ஆம்னி பேருந்து: கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே வசூலிக்க வேண்டும்! மதுரை ஐகோர்ட்டு

சென்னை: ஆம்னி பேருந்துங்கள் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2…

இடைத்தேர்தல்:  அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது அதிமுக கட்சி. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக…

சென்னை போத்தீசில் வருமான வரித்துறை ரெய்டு!

சென்னை, பிரபல துணிக்கடையான போத்தீஸ் சென்னை உஸ்மான் ரோடு கிளையில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிரபலமான துணி நிறுவனம் போத்தீஸ். இதன் கிளைகள்…

ஜெ. உடல்நலம் குறித்த வதந்தி: தொடரும் கைது படலம்….

சென்னை, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய தூத்துக்குடிய சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.…

தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் முடிந்தது!

சென்னை, தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று கூடியது. இன்று காலை 9.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம்…