Category: தமிழ் நாடு

ஆதார் எண் பதியவில்லை என்றால், நவம்பர்-1 முதல் 'நோ ரேஷன்'?

சென்னை: ரேஷன் கடைகளில் ஆதார் எண் அடிப்படையிலேயே வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.…

“ஒரு புகைப்படம், ஒரு மாநிலத்தை ஆள்கிறது!” : பிபிசி வியந்த “அம்மா” ஆட்சி!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது இலாக்காக்கள் அமைச்சர், ஓ. பன்னீர் செல்வத்திடம்…

தமிழகத்தை மிரட்டும் 'கியான்ட்' புயல்: சென்னைக்கு பாதிப்பா?

சென்னை, வங்ககடலில் உருவாகி இருக்கும் கியான்ட் புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? என பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. வங்க கடலை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது.…

அன்பு சகோதரர்..! திருமாவுக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம்

சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத சூழல் என கடிதம் எழுதிய வி.சி.க. கட்சி தலைவர் திருமாவளவனுக்கு உருக்கத்துடன்…

தி.மு.க. அடுக்கடுக்கான துரோகம்!: விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கு!

இன்று காவிரிக்காக தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்துகொள்ளாவில்லை. ஆனால் அழைப்பு விடுத்ததற்கு நன்றி கூறி ஸ்டாலினுக்கு, வி.சி.க.…

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு: 28ந்தேதியே சம்பளம்!

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே இந்த மாத சம்பவளம் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம்…

இன்று நடந்தது சர்வ கட்சி கூட்டமா? பாரதியஜனதா காட்டம்!!

சென்னை, காவிரி பிரச்சினை தொடர்பான திமுக இன்று கூட்டியது, திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் என்று பாரதியஜனதா காட்டமாக கூறி உள்ளது. மு.க.ஸ்டாலின் கூட்டியது தி.மு.க. கூட்டணி…

அனைத்துகட்சி கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின், திருநாவுக்கரசர், வாசன் பேட்டி!

சென்னை: அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் மத்திய அரசின் தமிழக விரோத போக்கை…

ஜெ. உடல்நிலை குறித்து வதந்தி: தனிமனித விமர்சனங்களை ஏற்க முடியாது! ஐகோர்ட்டு

சென்னை: பேச்சுரிமை, கருத்துரிமை என்ற பெயரில் தனிமனித விமர்சனங்களை ஏற்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ந்தேதி முதல் சுமார்…

கருணாநிதிக்கு அலர்ஜி: பார்வையாளர்கள் காண தடை!

சென்னை, திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதிக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் அவரை பார்கக வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 93 வயதாகிறது.…