Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு: தமிழர்களிடம் “விளையாடிவிட்ட” பொன்.ராதா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்கி வந்த வேளையில், “இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு…

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: 17ம் தேதி பொது விடுமுறை

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 17ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி…

ஜல்லிக்கட்டால் மாட்டின் உயிருக்கு ஆபத்து! பீட்டாவின் புது பீலா

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை முடிந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. பொங்கலுக்கு முன் தீர்ப்பு கூற வேணடும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மத்திய அரசு…

இப்பசந்தோசமா…? தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்னார் மோடி

டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்எனதமிழில்வாழ்த்துதெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்முக்கியபண்டிகையானபொங்கல்திருநாள்நாளைகொண்டாடப்படஇருக்கிறது.ஒருபக்கம்நீரின்றிவிவசாயம்பொய்த்துப்போனதால்பயிர்கள்கருகிவருகின்றன.இதைப்பார்த்துவிவசாயிகள்மனம்நொந்துஇறந்துவருகிறார்கள். இன்னொருபக்கம், ஜல்லிக்கட்டுமீதானதடையைஇடைக்காலமாகக்கூடநீக்கமுடியாதுஎனஉச்சநீதிமன்றம்தெரிவித்துவிட்டது. தீர்ப்பையும்பொங்கலுக்குள்அளிக்கமுடியாதுஎனஅறிவித்துவிட்டது.மத்தியஅரசும், ஜல்லிக்கட்டுக்காகஅவசரசட்டத்தைக்கொண்டுவரத்தயாராகஇல்லை. இதனால்தமிழகமக்கள்மனம்நொந்துகிடக்கிறார்கள். இந்தநிலையில், பிரதமர்மோடி,”வணக்கம்..அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்”..என்றுதமிழில்பொங்கல்வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார்.மேலும், “சுவாமிவிவேகானந்தருக்குபிடித்தபூமி” இதுஎன்றும்மோடிதமிழில்பேசினார். “விவசாயத்தைகாப்பாற்றவோஜல்லிக்கட்டுநடத்தவோஒத்துழைக்காதபிரதமர்தமிழில்வாழ்த்துசொல்வதால்என்னபயன்..அதனால்மகிழ்ச்சிஅடையமுடியுமா” என்கின்றனர்தமிழக மக்கள். டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும் பொங்கல்…

தமிழக ஓய்வுபெற்ற டிஜிபிக்கு கடிதம் எழுதி அதிரவைத்த பீட்டா நிர்வாகிகள்

சென்னை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கூடாது என்று ஒரு கடிதத்தை டிஜிபிக்கு அனுப்புகிறேன் என்று ஓய்வு பெற்ற டிஜிபிக்கு கடிதம் எழுதி பீட்டா அமைப்பினர்…

நாட்டுப்புற கலைகளோடு கிராமத்தில் பொங்கல் கொண்டாடினார் விஜயகாந்த்

சென்னை: ஏழை, எளியமக்களுக்குஉதவிடும்வகையில் “இயன்றதைசெய்வோம், இல்லாதவருக்கே” என்றமுழக்கத்துடன்தேமுதிகசார்பில்இன்றுகாஞ்சிபுரம்மாவட்டம், திருப்போரூர்ஒன்றியம்காயார்கிராமத்தில்பொங்கல்விழாநடைபெற்றது. இந்தவிழாவில்நாட்டுப்புறபாடல்கள், ஆட்டம், தப்புஎனகோலாகலமாகநடைபெற்றன.இதில்ஏராளமானதேமுதிகவினர்கலந்துகொண்டனர். புத்தரிசி, வெல்லம், முந்திரிபருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய்போன்றபொருட்கள்கொண்டபைஏழைஎளியமக்களுக்குவழங்கப்பட்டன.. “தமிழ்நாட்டில்அனைத்துதரப்புமக்களும்சேர்ந்துகொண்டாடும்வகையிலும், உழைப்பின்மகிமையைஉலகுக்குஎடுத்துக்காட்டும்வகையிலும்இந்தபொங்கல்கொண்டாடப்படுகிறது” என்றுவிஜயகாந்த்தெரிவித்தார்.

“நீங்க ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறீங்களா இல்லை எதிர்க்கிறீங்களா?”

நெட்டிசன்: பாரதிசுப்பராயன்அவர்களதுமுகநூல்பதிவு: “இதுக்குநேரடியானபதில்எங்கிட்டஇல்லை. ஏன்நேரடியானபதில்இல்லைனுநீங்ககடைசிலபுரிஞ்சுக்கமுடியும். அதுக்குமுன்னாடி, ஜல்லிக்கட்டைநீங்கஏன்ஆதரிக்கறீங்கன்னுசொல்லமுடியுமா?” “அதுஎங்கள்பாரம்பரியவிளையாட்டு. காலகாலமாகஎங்கள்முப்பாட்டன்முதற்கொண்டுவிளையாடிவருகின்றனர்.” “பாரம்பரியம்என்றஒரேகாரணத்திற்காகஒருவிஷயத்தைஆதரிப்பதுஎனக்குஏற்ப்புடையதல்ல. பாரம்பரியம்என்றகாரணத்தைகாட்டியேமதவாதிகள்உடன்கட்டைஏறுதல், குழந்தைத்திருமனம், தேவதாசிமுறைமுதற்கொண்டுசபரிமலையில்பெண்கள்நுழைவதைதடைசய்வதுவரைஆதரித்தனர். அப்போதுபாரம்பரியம்என்றகாரணத்திற்காகஒருவிஷயத்தைஏற்கமுடியாது, அறிவைஉபயோகப்படுத்தி, இந்தக்காலத்திற்குஇதுஉகந்ததாஎன்றுஆராய்ந்துநாகரிகமற்றபழக்கங்களைகளையவேண்டும்என்றுசொன்னேன். அதேவாயால், அதேகாரணத்தைகொண்டிருக்கும்ஜல்லிக்கட்டைஎன்னால்எப்படிஏற்கமுடியும்?” “நாட்டுமாடுகளைஅதுகாப்பாற்றும். அதற்காகத்தான்ஜல்லிக்கட்டுவேண்டும்என்கிறோம்.” “சேதுசமுத்திரத்திட்டத்தை,…

தி.மு.க.வின் ஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரே மேடையில் ஸ்டாலின் கனிமொழி

ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. திமுகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் முதன் முறையாக…

சேலம்: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து .. வீடுகளில் கறுப்புக் கொடி

சேலம்: ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி என்ற ஊரில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மக்கள். சேலம்…

ஜல்லிக்கட்டு வேண்டி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் எங்கும்…