குடிப்பது எப்படி?
“மது.. வீட்டுக்கு நாட்டுக்கு கேடு” என்ற வாசகம் பாட்டில்களில் இருந்தாலும், “இந்த மது இல்லாவிட்டால் வீட்டுக்கும் நாட்டுக்கும் கூடுதலான கேடு” என்று சட்டசபையிலேயே பயமுறுத்துகிறார் மதுவிலக்குத்துறை அமைச்சர். அதோடு, வருடா வருடம் எகிறும் வருமானத்தை பெருமையுடன் ஊற்றுகிறார். அது மட்டுமா “திருவள்ளுவர்…