Category: தமிழ் நாடு

மழை உண்டு! புயல் இல்லை! : வானிலை ஆய்வு மையம்

சென்னை: இனி வரும் நாட்களில் தமிழகத்தை புயல் தாக்காது. ஆனால் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிள்ளதாவது: “வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக கன…

அப்பாடா… எத்தனை நாளைக்கப்புறம் இப்படி ஒரு நிம்மதியான தூக்கம்!

    தொடர் மழை  காரணமாக,  பல நாட்களாக நிம்மதியாக உறங்க முடியாத நாயார்,  நேற்றும் இன்றும் சூரியபகவான்  கருணை காட்ட…  அசந்து தூங்குகிறார்! இடம்:  ராஜீவ்காந்தி சாலை படம்: இனியா (நம் வாசக நண்பர்களும் தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை அனுப்பலாம்.…

22 வரை லீவ்: ஏன்?

சென்னை: மழை வெள்ளம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்றோடு பதினோரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நான்கு நாட்கள்.. அதாவது 22ம் தேதி வரை சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார். இதே போல்…

மாவட்ட செயலாளர் ஆகும் மாவட்ட கலெக்டர்கள்!: மக்கள் அதிருப்தி!

சென்னை:   தற்போதைய மழை வெள்ள பாதிப்பை சரிப்படுத்தவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசு முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற புகார் பரவலாக எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் மீது, குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.…

வெள்ள சேதத்தை அதிகப்படுத்தும் பிளாஸ்டிக்! மனிதர்கள் திருந்துவார்களா?

வெள்ள சேதம் அதிகம்தான். மக்கள் படும் துயரும் சொல்லி மாளாது.  தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதுபோல, இந்த துயரத்துக்கும் காரணம் நாம்தான்! நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியது, தூர்வாரும் பணிகளில் நடக்கும் ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருந்தது போன்ற சுயநல…

சென்னை: தொடருது ஹெலிகாப்டர், போட் சேவை

சென்னை: நேற்றும் இன்றும் சென்னை உட்பட பல ஊர்களில் மழை இல்லை. பல நாட்களுக்குப் பிறகு சூரியன் வெளியே வந்திருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐம்பதாயிரம் பேர், வெள்ளத்தில் சிக்கித்…

பிணையில் வந்த கோவன் புனைந்த புதுப்பாட்டு!

  மக்கள் கலை இலக்கிய பிரச்சார பாடகர் கோவன், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என்ற பாடலை பாடியதற்காக கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அந்த பாடல்…

இன்று: 2: திரைப்பட இயக்குநர் ருத்திரய்யா நினைவு நாள்

தமிழின் ஆகச் சிறந்த இயக்குநர் என்று கொண்டாடப்படும் ருத்திரய்யா நேற்று காலமானார். இவரைப் பற்றி விக்கி பீடியாவில் காணக்கிடைக்கும் தகவல், நமது ரசனை குறித்தும், தமிழ்த் திரையுலகின் நிலை குறித்தும் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன:   “1978ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில்…

பாலாற்று அதிசயம்!

தற்போதைய மழை பலவித அதியங்களையும் நிகழ்த்தியிருக்கிறது. அதில் ஒன்று..  வறண்ட பாலாற்றில் ஓடும் வெள்ளம்! ஆம்… கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.  இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து வண்ணம் இருக்கிறார்கள். அதோடு செல்பியும்…

மழை நிவாரண நிதியில் மோசடி! ஆதார வீடியோ இணைப்பு!

  பண்ருட்டி: கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் எண்ணற்ற மக்கள் தங்களது வீடு வாசல் இழந்து, பரிதாபகரமான நிலையில் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5000…