Category: தமிழ் நாடு

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி சேலத்தில் அரையிறுதி ஆட்டம்…

சேலம் கிரிக்கெட் சங்கம் சார்பில் 2020 ம் ஆண்டு துவங்கப்பட்ட சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஆய்வு…

துணைவேந்தர்கள் மாநாடு – பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், முதல்வர் தலைமையில் நடைபெற இருந்த துணைவேந்தர்கள் மாநாடு மற்றும் பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை உயர்கல்வித்துறை…

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…

சென்னை: நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகர் விஜய்யின் வருமான வரி கணக்கில், முறைகேடு…

சென்னையில் மீண்டும் தலைதூக்கியது கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் – ஒருவருக்கு வெட்டு, 10 பேர் மீது வழக்கு பதிவு…

சென்னை: சென்னையில் மாணவர்களுக்கு இடையேயான மோதல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில், மீண்டும் தலைதூக்கி உள்ளது. இருவேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலில் ஒரு…

ஐ.எஃப்எஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 ஏஜெண்டுகள் கைது…

சென்னை: வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எப்.எஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. ரூ.1 லட்சம்…

தமிழ்நாட்டில் 79 புதிய மருத்துவமனைகள் விரைவில் மக்களின் பயன்பாட்டு வரும்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 79 புதிய மருத்துவமனைகள் விரைவில் மக்களின் பயன்பாட்டு வரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளர். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று…

இங்கிலாந்தில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் 1540 கி.மீ. பயணத்தை நிறைவு செய்தார் நடிகர் ஆர்யா…

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் வரை சென்று திரும்பும் லண்டன் – எடின்பர்க் – லண்டன் சைக்கிள் போட்டி கடந்த 7 ம்…

பொறியியல் கலந்தாய்வு 20ந்தேதி தொடங்குகிறது! தர வரிசை பட்டியலை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: 2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அப்போது, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு…

மணலி அருகே தரிசு நிலத்தில் தெரு விளக்குகள்! பொதுமக்களின் பணத்தை வீணடித்த அதிமுக ஆட்சி…

சென்னை: மணலி அருகே தரிசு நிலத்தில் தெரு விளக்குகள் எரிகின்றன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த திட்டத்தால், பொதுமக்களின் பணம் வீணாகி வருகிறது. இதை…

1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளிகளில், 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை…