- Advertisement -spot_img

CATEGORY

தமிழ் தமிழ்

உத்தமத்தின் செயற்குழு தேர்தல் – முடிவுகள் வெளியீடு

தகவல் தொழில்நுட்பம், கணினி, தமிழ் இணையம், தமிழ் மின்னணு உள்ளடக்கம் ஆகியவற்றின் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை மேம்படுத்துவதே உத்தமத்தின் தலையாய நோக்கமாகும். தமிழ் மொழி, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மென்மேலும் சிறந்து ஓங்கி விளங்க...

ஐ.டி ஊழியர்களை கொத்தாக வெளியேற்றுவது சட்டவிரோதமானது: ஐ.டி ஊழியர் சங்கம் கண்டனம்

நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12,000 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக ஐடி நிறுவனங்களில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது வழக்கமான நடவடிக்கை தான் என்றாலும்,...

பெரம்பலூர், அரியலூரில் கொட்டிய கனமழை: மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டியதால், மருதையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது....

மதுரை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கட்டிட தொழிலாளியாக பணிபுரிகிறார். சம்பவத்தன்று...

புதுவை துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்: முதல்வர் நாராயணசாமி

புதுவை துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது....

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதையில் வைகாசி திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை...

மக்களவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை திமுகவே வெல்லும்: ஜோதிடர் பாலாஜி ஹாசன் அளித்த பேட்டியின் மீள் பதிவு (வீடியோ)

தமிழகத்தில் நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என சமீபத்தில் நமது பத்திரிகை.காம் இணைதளத்திற்கு பிரபல ஜோதிடர் ஒருவர் அளித்திருந்த பேட்டி, தற்போது உண்மையாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம்...

அரசு பேருந்து டயர் பழுது: ஸ்டெப்னி இல்லாததால் மக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துக்களுக்கு போதுமான உதிரி பாகங்கள், ஸ்டெப்னி டயர்கள் இல்லாத நிலையில், தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் ஊட்டியில் இருந்து...

வேல்முருகன் அறைக் கதவைத் தட்டினது கூலிப்படையா? அமானுஷ்யமா?

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறைக்கதவை நள்ளிரவில் தட்டியது கூலிப்படையா அல்லது அமானுஷ்ய சக்தியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது கட்சி நிகழ்ச்சிக்காக மே 5-ம் தேதி...

நாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார்: ஜெயினுலாபுதீன் சர்ச்சை பேச்சு

  பெரியார் சிலையை உடைப்பதாக முகநூலில் பதிவிட்டு பெரும் சரச்சைக்குக் காரணமாக இருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா. இந்த நிலையில் இஸ்லாமிய பேச்சாளரும்  தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவருமான பி.ஜெயினுலாபுதீன் பேசிய பழைய...

Latest news

- Advertisement -spot_img