- Advertisement -spot_img

CATEGORY

சுபவீஎழுதும்போராட்டங்கள்

சுபவீ எழுதும் போராட்டங்கள் -சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம்

2019 இறுதியில் தொடங்கி, கொரோனா தொற்று பரவிய காலம் வரையில். இந்தியா முழுவதும் போர்க்குணத்தோடு நடந்த போராட்டம் சி ஏ ஏ எதிர்ப்புப் போராட்டம். அசாம், தில்லியில் நடைபெற்ற அளவிற்கு இல்லையென்றாலும், தமிழகத்திலும்...

சுபவீ எழுதும் போராட்டங்கள் -சல்லிக்கட்டுப் போராட்டம்

2016 டிசம்பர் 5 ஆம் நாள், தமிழக முதலைவராக இருந்த ஜெயலலிதா, உடல்நலமின்றி மரணமடைந்தார். மறுநாளே ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். 2017 பிப்ரவரி 15 வரையில் அவர் அப்பொறுப்பில் இருந்தார்.அந்தக்...

சுபவீ எழுதும் போராட்டங்கள் -பொடா எதிர்ப்புப் போராட்டம்

2001-03 காலகட்டத்தில் தமிழக அரசு,  தொழிலாளர்கள், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினரையும் கடுமையாக ஒடுக்கியது. பொடா சட்டத்தின் கீழ் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதும் தொடர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களிலேயே மிக எளியவர்களும்,  ஏழைகளும் யார் என்று பார்த்தால், சாலைப்  பணியாளர்களும், மக்கள்...

சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஜனநாயக உரிமைப் பாதுகாப்புப் போராட்டம்!

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்ட காலங்கள் மூன்று! ஒன்று, அவசர நிலைக் காலம், இன்னொன்று, 1991 இல் தடா வந்த காலம், மூன்றாவது, 2001-03 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஜனநாயக...

சுபவீ எழுதும் போராட்டங்கள் – தடா எதிர்ப்புப் போராட்டம் 

ராஜிவ் கொலைக்குப் பிறகு, 1991 ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியே  சட்டமன்றத்தில் இல்லை என்று சொல்லத்  தக்க அளவிற்கு அந்த...

சுபவீ எழுதும் போராட்டங்கள் – நியாயமற்ற போராட்டம்

எல்லாப் போராட்டங்களும், நியாயமான காரணத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்பதே சரியானது. ஆனால், சில நேரங்களில், நியாயமும் உண்மையுமற்ற போராட்டங்களும் நம் நாட்டில் நடந்துள்ளன. அப்போராட்டங்கள் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறு நடைபெற்ற...

சுபவீ எழுதும் போராட்டங்கள் – இடஒதுக்கீட்டிற்கான போராட்டம்

1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாத மத்தியில், சென்னையிலிருந்து தெற்கே சென்ற பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சாலைகள் நெடுக, மரங்கள் வெட்டிப் போடப்பட்டிருந்தன. ஏறத்தாழ ஒரு வாரம், போக்குவரத்தே நிலைகுத்தி நின்றது. சாலைகள் எங்கும்...

சுபவீ எழுதும் போராட்டங்கள் – 1986 இந்தி எதிர்ப்புப் போராட்டம்

சில வேளைகளில், சிறு பொறி பெருந்தீ ஆகிவிடும் என்பதற்கு, 1986ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நாம் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். டில்லியிலிருந்து மதுரைக்கு வந்த அதிகாரிகள், மத்திய அரசு...

சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஈழ ஆதரவுப் போராட்டம் (தொடர்ச்சி)

1983 ஜூலை வெலிக்கடைச் சிறைக் கலவரம், ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டுமின்றி, உலக அளவிலேயே பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் இலண்டன் டைம்ஸ் ஆகிய ஏடுகளும்...

சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஈழ ஆதரவுப் போராட்டம்

இதுவரையில் நாம் பார்த்ததெல்லாம் ஏதேனும் ஒன்றை எதிர்த்து நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள்தாம்! ஆனால், இது ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு. இப்போராட்டம் நான்கு நிலைகளில் நடைபெற்றது என்று சொல்லலாம்....

Latest news

- Advertisement -spot_img