- Advertisement -spot_img

CATEGORY

சுபவீ எழுதும் வலி

வலி – கல் சுமந்து, மண் சுமந்து…

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது நான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்று சற்றுக் காலந்தாழ்ந்து புறப்பட நேர்ந்தது. முதல் மணி வகுப்பு எனக்கு. விரைந்து போய்விட வேண்டுமே...

வலி – வெந்த புண்ணில் வேல்!

எங்கள் உறவினர் இல்லத்தில் ஒரு மரணம். 35 வயதில் அந்த இளைஞர் ஒரு விபத்தில் இறந்துபோய் விட்டார். இளம்வயது மனைவியும், ஒரு மகனும் அழுது கதறிய காட்சி, நெஞ்சை உலுக்கியது. வைதீக அடிப்படையில்...

வலி – நீயா நானா?

சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கறிஞர்களாக இருக்கும் நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நீதிமன்றத்திற்குள் பேசிக்கொண்டே வந்தபோது, ஒரு நீதிமன்ற அறையில் மட்டும் மக்கள் பெரும் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஆண்களும், பெண்களுமாய்ப் பெரும்பாலும்...

வலி – சமரசம் உலாவும் இடமே!

வழக்கமாய்ப் படிக்கும் செய்தித்தாள்களைத் தாண்டி வேறு சிலவற்றையும் வாங்குவதற்காக நான் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தபோது அந்த மனிதர் வந்தார். அறுபதைக்  கடந்த வயது. மெலிவான  உடல். முகத்தில் கருப்பும் வெள்ளையும் கலந்த...

வலி – மதிப்பிழக்கும் மதிப்பெண்கள்

ஒரு வாரத்திற்கு முன்பு, +2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அன்று மாலையே ஊடகங்களில் வந்த ஒரு செய்தி நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. 1200க்கு 1095 மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு பிள்ளை, மிகக்...

வலி – பசியில் வாடும் மன்னர்கள்

சின்ன வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிப்பதில் எனக்குப் பெரிய ஆசை இருந்தது. என் மூத்த அண்ணன் எஸ்பி. முத்துராமன் அப்போது ஏவி.எம்மில் உதவி இயக்குனராக இருந்தார். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர் ஏற்கவில்லை....

வலி – ஒற்றைப் பெற்றோர்

எங்கள் குடும்பத்தில் ஒரு மணிவிழா! என் அக்காவின் மகன் நாச்சியப்பன் 60 ஆம் அகவையை நிறைவு செய்தபோது, குடும்ப அளவில் அதனை ஒரு சிறிய விழாவாக அனைவரும் கொண்டாடினோம். அவர் என் அண்ணண்...

வலி – சக்கரங்கள் சிரிக்கின்றன

முன்பெல்லாம் நடுத்தட்டுக் குடும்பங்களில் எப்போதாவதுதான் தொடர் வண்டிகளில் வெளியூர்ப் பயணம் இருக்கும். ஆண்டுக்கு  ஒன்று அல்லது  இரண்டு  முறை! ஒரு வாரத்திற்கு முன்பே அதற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கும். பெரும்பாலும்   உணவு, தண்ணீர்...

வலி – காதல், காதல், காதல்!

அது 1978 அல்லது 79 ஆம் ஆண்டாக இருக்கலாம். அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது. நான், சென்னை, எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் பயிற்றுனனாக (TUTOR) வேலையில் சேர்ந்த நேரம். தாம்பரத்திற்கு அருகில், இராசகீழ்ப்பாக்கம் என்னும் பகுதியில்,...

வலி – அவர்கள் ‘சின்ன’ மனிதர்கள் இல்லை!

ஒரு கிராமத்திற்கு, ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது, என் உரை தொடங்குவதற்கு முன், சின்னச் சின்னக் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவை தேர்ந்த கலைஞர்களால் நடத்தப்படவில்லை என்பதால், சிலருடைய பாடல்கள், நடனங்கள் ஆகியவை பெரிய...

Latest news

- Advertisement -spot_img