கூட்டணி விவகாரம்: தான் ஒரு ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ராமதாஸ்!
சென்னை: நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து 5 தொகுதிகளை கைப்பற்றிய பாமக, மீண்டும் தனது சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டி உள்ளது. தேர்தலுக்கு தேர்தல் அரசியல் பஞ்சோந்தியாக அணி மாறி வெற்றிக்கனியை ருசிக்கும் பாமக, தற்போது மீண்டும்…