- Advertisement -spot_img

CATEGORY

சினிமா விமர்சனம்

திரைவிமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம் : சிரிக்கவும் அல்ல.. சிந்திக்கவும் அல்ல..

பொதுவாக சினிமா என்பதே காதில் பூச் சுற்றும் விசயம்தான். இந்தப் படத்தில் பூப்பந்தையே.. இல்லையில்லை பூ மார்க்கெட்டையே சுற்றுகிறார்கள். சி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றும் தம்பி ராமையாவுக்கு தனது மகன் சூர்யாவை தனது துறையிலேயே.....

சினிமா விமர்சனம்: ஸ்கெட்ச் : விக்ரம்.. இது தேவையா?

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களுக்கு இரண்டு லட்சியங்கள் அல்லது ஆசைகள் இருக்கும். இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற முதல் ஆசை நமக்கே தெரிந்ததுதான். இன்னொரு ஆசை…?. எதாவது ஒரு படத்தில் வட சென்னைப் பையனாக நடிக்க...

திரைப்பட விமர்சனம்: உள்குத்து

சிறிய பட்ஜெட்டில் ஒரு ஆக்‌ஷன் படத்தை எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். ’திருடன் போலிஸ்’ என்கிற கவனிக்க வைத்த, வெற்றிப் படத்தைத் தந்த இயக்குனர் கார்த்திக் ராஜு மறுபடியும் தினேஷை வைத்து இயக்கியிருக்கிறார். எதிரியின் கூட்டத்தில் எந்தவிதமான அடையாளமுமில்லாமல்...

சினிமா விமர்சனம்: பலூன்

பாராட்டுக்கள் இயக்குனர் சினீஷ். எடுத்தவுடனே பாராட்டுக்கள் சொன்னதும் செம சூப்பரான படம் என்றெல்லாம் நினைத்து விட வேண்டாம். அதே பழைய பேய்ப் படம்தான். சட்டென கதைக்கு வர்லாம். தனது முதல் சினிமாவை இயக்கும் முயற்சியிலிருக்கிறார் ஜெய். ஒரு...

திரைப்பட விமர்சனம் :  களவாடிய பொழுதுகள்

அழகி படம் தந்த தங்கர்பச்சானை மறக்க முடியுமா? எத்தனை ஈர்ப்பான படம் அது! சரி அழகிக்கு அடுத்து என்ன என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்தபோது, எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ’தலை கீழ் விகிதங்கள்’ நாவலை...

சினிமா விமர்சனம் : சக்க போடு போடு ராஜா

ஒரு சீன்ல சினிமா சூட்டிங் நடந்திட்டிருக்கும். ஹீரோ பேச வேண்டிய டயலாக் என்னன்னா “ டேய் உன் தங்கச்சிய தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணி வெச்சது நான் தாண்டா உன்னால என்னடா பண்ண...

திரைவிமர்சனம்: கலங்கலாய்  கொட்டும்   ‘அருவி’

விமர்சனம்: சந்திரலேகா கீழே என்ன இருக்கிறது என்பதை பற்றிய கவலையற்று, தலைக்குப்புற விழுந்து கட்டுப்பாடில்லாமல் கரை புரண்டு ஓட நினைக்கும் அருவி போன்ற  நாயகி. சமூகத்தின்  வரையறைகளும், செயல்பாடுகளும் தடுப்பணைகளாக நின்று , போக்கை...

சினிமா விமர்சனம் : வேலைக்காரன்

விருப்பமில்லாத பெண்களின் பின்னால் சுற்றி, அவர்களின் மனதைக் கெடுக்கும் ’ரெமோ’த்தனமான சில்றை விஷயங்களைச் செய்ததால் ’சமூக அக்கறையாளர்’களிடமிருந்து வண்டை வண்டையாக வாங்கிக் கட்டிக் கொண்ட சிவகார்திகேயன், அதே ’சமூக அக்காறையாளர்’களை எப்படி பாராட்ட வைப்பது என்று...

திரை விமர்சனம்:  மாயவன்: மிரட்டல்

வழக்கமான கதைகளைப்போல் அல்லாமல் வித்தியாசமான கதைக்களம். சாகா வரம் பெற்று ஆயிரம் வருடங்களுக்கு மேல் உயிர் வாழ பேராசைப்படுகிறார்  ஒரு விஞ்ஞானி. அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார். அந்த விஞ்ஞானியின் விபரீத முயற்சியை காவல்துறை அதிகாரி...

சினிமா விமர்சனம் : ரிச்சி

எளிமையான ஒரு கதையை எவ்வளவு முடியுமோ  அவ்வளவு சிக்கலாகச் சொல்லி குழப்பியடிக்க வேண்டும் என்று கர்த்தர் மீது சத்தியம் செய்து விட்டுத்தான் இந்த படத்தை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஓ.. ஜீசஸ்! அவர்கள் செய்தது இன்னதென...

Latest news

- Advertisement -spot_img