மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! அமைச்சர் மூர்த்தி மீது டைரக்டர் ரஞ்சித் குற்றச்சாட்டு…

சென்னை: மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு காட்டப்படுகிறது , இதற்கு அமைச்சர் மூர்த்திதான் காரணம் என டைரக்டர் ரஞ்சின் அமைப்பான  நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போட்டியிலும் அமைச்சர் மூர்த்தி மீது, முதலிடம் பிடித்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது மீண்டும், அவர் மீது சாதிய ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இந்த ஆண்டு அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திமுக கட்சியின் … Continue reading மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! அமைச்சர் மூர்த்தி மீது டைரக்டர் ரஞ்சித் குற்றச்சாட்டு…