#நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம்! கே. எஸ். இராதா கிருஷ்ணன்

நெட்டிசன் கட்டுரையாளர்:  கே.எஸ்.ராதாகிருஷ்ணன் #நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திருணாமுல் காங்கிரஸ் எம்பி ஆன மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பாகி இருக்கிறது. பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே சில தினங்களுக்கு முன்பு இந்த குற்றசாட்டு முன்வைத்தார். மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்டுள்ள 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை என்றும் அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்ப அவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும் … Continue reading #நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம்! கே. எஸ். இராதா கிருஷ்ணன்