வீட்டில் பணக்கட்டுகள்: நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் திடீர் மனு

டெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்யும் வகையில், நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு இம்பீச்மென்ட் (பதவி நீக்க தீா்மானம)  கொண்டு வர இருக்கிறது.  இதை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ரிட் மனுவில், அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், … Continue reading வீட்டில் பணக்கட்டுகள்: நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் திடீர் மனு