வழக்கு வாபஸ்: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க எதிர்த்த தடை நீங்கியது…
சென்னை: திருவண்ணாமலை கிரிவலை பாதையில் கருணாநிதி சிலை வைக்க எதிர்த்து தொடரப்படட வழக்கு காரணாக, சில வைக்க உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், தற்போது திடீரென மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து, கருணாநிதி சிலை வைப்பதற் கான தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது. திருவண்ணமலையில் வேங்கைக்கால் பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை அமைக்க திமுக அமைச்சர் எ.வ.வேலு முயற்சித்து வந்தார். ஆனால், அந்த இடமானது, பட்டா நிலத்துடன் பொது இடத்தை … Continue reading வழக்கு வாபஸ்: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க எதிர்த்த தடை நீங்கியது…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed