மாணவியின் எஃப்ஐஆர்-ஐ கசிய விட்ட தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும்! கே.பாலகிருஷ்ணன்

சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று  திமுக கூட்டணி கட்சியான  சி.பி.ஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான,  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த … Continue reading மாணவியின் எஃப்ஐஆர்-ஐ கசிய விட்ட தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும்! கே.பாலகிருஷ்ணன்