ஜாமினை ரத்து செய்யக்கோரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி…

சென்னை:  அமைச்சர் செந்தில் பாலாஜியின்  ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றத்தில்,   அவர் தரப்பில் இன்று  உச்சநீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை பதவி நீக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என செந்தில் பாலாஜி என குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் ஒராண்டுக்கு மேல்சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, அடுத்த நாளே அவர் அமைச்சராக பதவி ஏற்றார். … Continue reading ஜாமினை ரத்து செய்யக்கோரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி…