சென்னை: திமுக அமைச்சர்கள்மீதான பழைய வழக்குகள் ரத்து செய்யப்பட்டு வருவது மக்களிடையே அதிப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகள் சரியான முறையில் விசாரிக்கப்படவில்லை என கூறி தாமாகவே மீண்டும் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இது திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுதொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிபதிகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். நீதிபதிகள் … Continue reading அமைச்சர்கள்மீது தானாகவே வழக்கு பதிவு: திமுக மீது மட்டும் பாகுபாடு என நீதிபதி மீது ஆர்எஸ்பாரதி குற்றச்சாட்டு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed