காலக்கெடு விதிக்க முடியாது, ஆனால், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக  காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அதேவேளையில், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றும், அதை மீறினால் நீதிமன்றம் தலையிடும் என்றும் கூறி உள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்புடைய வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு  இன்று … Continue reading காலக்கெடு விதிக்க முடியாது, ஆனால், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு