புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ரத்து செய்க! தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டனம்!

சென்னை; புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ரத்து செய்து விட்டு, திமுக அளித்த வாக்குறுதிபடி,  ழைய ஒய்வூதியம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து நேரடியாக குறிப்பிடாமல் வெற்று அறிக்கை வெளியிடுவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திமுக 2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாகக் … Continue reading புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ரத்து செய்க! தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டனம்!