வாகனம் வாங்க ரூ. 25 ஆயிரம் மானியம் ! விண்ணப்பிப்பது எப்படி?
அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் வரை அரசு மானியம் அளிக்கிறது. இதற்காக விண்ணப்பிக்கும் முறையைத் தெரிந்துகொள்வோம். இத்திட்டத்தின் கீழ் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் ஐம்பது சதவிகிதம்.. எது குறைவோ அத்தொகை மானியமாக அளிக்கப்படும். 125 சிசி திறன் வரை கொண்ட இருசக்கரக்க வாகனம் வாங்கலாம். யாருக்கு தகுதி? அமைப்பு சார்ந்த, சாராத பணி புரிவோர், வர்த்தக நிறுவனம், அரசு, தனியார் துரையில் … Continue reading வாகனம் வாங்க ரூ. 25 ஆயிரம் மானியம் ! விண்ணப்பிப்பது எப்படி?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed