ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்

திருச்சி: திருச்சி அருகே ஓடும் அரசு  பஸ்ஸில் இருந்து நடத்துனர்  இருக்கை கழன்று , நடத்துனர் வெளியே தூக்கி வீசப்பட்ட  நிலையில் நடத்துனர் பலத்த காயம் அடைந்தார். கடந்த வாரம் ராஜபாளையம்  அருகே அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு பேருந்தின் இருக்கை கழன்று தூக்கி வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசு பெண்களுக்கு  இலவச பேருந்து  ஆசைக்காட்டி தனது வாக்குவங்கியை அதிகரித்துள்ள நிலையில்,  வருமானம் இல்லாததால், அரசு … Continue reading ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்