சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல்: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி:  மத்தியஅரசு வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது,  சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல் என  வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால்  கூறினார். மக்களவையில்  இன்று வக்பு சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அதன்மீதான விவாதங்கள்  நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி.  கே.சி.வேணுகோபால், “நீங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் குறித்து குறைந்தபட்சம் திருத்தங்கள் கூறுவதற்கு … Continue reading சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல்: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு