தவெகவின் யானை சின்னம் தொடர்பான பிஎஸ்பி வழக்கு! ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: நடிகர் விஜயின் தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு, கோடை விடுமுறை காரணமாக ஜுன் 4ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,   நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி … Continue reading தவெகவின் யானை சின்னம் தொடர்பான பிஎஸ்பி வழக்கு! ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!