கேள்வி எழுப்ப லஞ்சம்: திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் அக்.31ந்தேதி விசாரணை

டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விடம் மக்களவை நெறிமுறைகள் குழு அக்.31-ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளது. இதற்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான மத்தியஅரசு மற்றும் அதானி குறித்து அதிரடி கேள்விகளை எழுப்பி அதகளப்படுத்தியவர், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.யான மஹுவா மொய்த்ரா. இளம் பெண் எம்.பி.யான இவர் நாடு முழுவதும் பிரபலமானார். ஆனால், இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி … Continue reading கேள்வி எழுப்ப லஞ்சம்: திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் அக்.31ந்தேதி விசாரணை