விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் – மே 30 வரை கைது செய்ய தடை!

டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுக்கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம்  தடை விதித்துள்ளது. அதேவேளையில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். சீனர்களுக்கு சட்டவிரோதமாக, ‘விசா’ வாங்கித் தந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் இன்று (மே 26) சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை … Continue reading விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் – மே 30 வரை கைது செய்ய தடை!