பாஜக உடனான கூட்டணி முறிந்தது… அதிமுக திட்டவட்ட அறிவிப்பு…

பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக பாஜக-வைக் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுக -பாஜக கூட்டணி தமிழகத்தை ஆளும் திமுக-வை எதிர்த்து வேகமாக செயல்பட முடியாத நிலை இருந்துவந்தது. இந்த நிலையில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே உரசல் தொடர்ந்து வந்த நிலையில் … Continue reading பாஜக உடனான கூட்டணி முறிந்தது… அதிமுக திட்டவட்ட அறிவிப்பு…