சென்னை அண்ணா பல்கலைகழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான  அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, கோவை உள்பட பல மாவட்டங்களில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு கடந்த சில மாதங்களாக இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சோதனை நடத்துவதில், அவை புரளி என்பது தெரிய வந்துள்ளது. இந்த இமெயில் மிரட்டல்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படுவதாக … Continue reading சென்னை அண்ணா பல்கலைகழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!