முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாத கட்சியாக மாறியது பாரதிய ஜனதா!
டெல்லி: பாராளுமன்றத்தில் பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.க்கள் இல்லாத கட்சியாக மாறி உள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 395 எம்.பி.க்களை வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, சிறுபான்மையினமான முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மதிப்பளிக்கும் வகையில், அச்சமுகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட உறுப்பினராக வைத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் பதவி காலம் … Continue reading முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாத கட்சியாக மாறியது பாரதிய ஜனதா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed