தேர்தலுக்காக எம்ஜிஆருக்கு காவி பூசிய பாஜகவினர்… அதிமுகவினர் கொந்தளிப்பு

சென்னை: தமிழத்தில் அடுத்தஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவினர் வாக்குகளை பாஜகவுக்கு இழுக்கும் வகையில், காவி பூசிய எம்ஜிஆர் புகைப்படத்தைக்கொண்டு, பாஜகவினர் விளம்பரம் தேடி வருகின்றனர். இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தாலும்,  அவ்வப்போது அதிமுகவை வம்புக்கு இழுப்பதையும் பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்து வரும் பாஜக, அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரத்திலும் மூக்கை நுழைத்தது. இதற்கு அதிமுகவில் இருந்து … Continue reading தேர்தலுக்காக எம்ஜிஆருக்கு காவி பூசிய பாஜகவினர்… அதிமுகவினர் கொந்தளிப்பு