உ.பி.யில் ஆட்டம் காணும் பாஜக…! யோகி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து 7 பேர் ஓட்டம்…

மும்பை: உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கனவு கண்டுள்ள யோகி தலைமையிலான பாஜக ஆட்டம் கண்டுள்ளது. யோசி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 அமைச்சர்கள் 5 எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து, ஒன்றன் பின் ஒன்றராக,  பாஜகவில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பாஜகவுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்றத்துக்கு  தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் … Continue reading உ.பி.யில் ஆட்டம் காணும் பாஜக…! யோகி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து 7 பேர் ஓட்டம்…