லக்கிம்பூர் கேரி சம்பவதுக்கு நீதி வேண்டும்! யோகி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.பி. வருண்காந்தி…

டெல்லி: லக்கிம்பூர் கேரி (உபி) மரணத்தில் நீதி வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி  வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே லகிம்பூர் வன்முறை வீடியோ யாருடைய மனதையும் உலுக்கும் என்று கூறியிருந்த நிலையில், இன்று நீதி வேண்டும் என யோகி தலைமையிலான மாநில பாஜக அரசுக்கு எதிராக மீண்டும் வலியுறுத்தி உள்ளார். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் கடந்த ஞாயிறன்று விவசாயிகள் போராட்டத்தின் போது, மத்திய அமைச்சரின் மகன் சென்ற சார், விவசாயிகள் மீது மோதிவிட்டு சென்றது. இதையடுத்து … Continue reading லக்கிம்பூர் கேரி சம்பவதுக்கு நீதி வேண்டும்! யோகி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.பி. வருண்காந்தி…