பெண்கள் குறித்து அவதூறு, மீனாட்சி அம்மன் கோயில் வரி நிலுவை உள்பட 5 நிகழ்வுகள் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி கவன ஈர்ப்பு தீர்மானம்…

சென்னை: பெண்கள் குறித்து அவதூறு, மீனாட்சி அம்மன் கோயில் வரி நிலுவை உள்பட  5 முடக்கிய நிகழ்வுகள் குறித்து  சட்டப்பேரவையில் விவாதிக்க வலியுறுத்தி பாஜக எம்எல்ஏ வானதி கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம்  தமிழ்நாடு அரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து,   அன்றைய தினம், அவையின் … Continue reading பெண்கள் குறித்து அவதூறு, மீனாட்சி அம்மன் கோயில் வரி நிலுவை உள்பட 5 நிகழ்வுகள் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி கவன ஈர்ப்பு தீர்மானம்…