ரூ. 2438 கோடி மோசடி வழக்கில் கைதான ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரிஷ் வாக்குமூலத்தையடுத்து பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து மாதம் 10 சதம் முதல் 30 சதம் வரை வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி திரட்டிய நிறுவனம் ஆருத்ரா கோல்டு. இந்நிறுவனத்தின் இயக்குனராக உள்ளவர் ஹரிஷ் இவர் தமிழ்நாடு பாஜக-வின் விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்தவர். ஆருத்ரா கோல்டு நிறுவனம் அளித்த வாக்குறுதியை நம்பி ஏராளமான பொதுமக்கள் சுமார் 2438 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், … Continue reading ரூ. 2438 கோடி மோசடி வழக்கில் கைதான ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரிஷ் வாக்குமூலத்தையடுத்து பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்