பீகார் எஸ்ஐஆர்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் 16 நாட்கள் வாக்குரிமைப் பேரணி….

பாட்னா: பீகார் மாநிலத்தில், தேர்தல்ஆணையத்தின் தீவிர வாக்காளார் பட்டியல் சீர்திருத்தம் நடைபெறுவதற்கு எதிராக, மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமை யில் மாநில எதிர்க்கட்சிகளின் 16 நாட்கள் சுமார் 1300 கிமீ தூரம்  நடைபெற உள்ளது. இநத  மெகா  வாக்குரிமை பேரணி (‘Vote Adhikar Yatra’ ) நேற்று (ஆகஸ்டு 17)ந்தேதி அன்று  தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இங்குள்ள வாக்காளர் பட்டியலில் வெளிநாடுகளை அகதிகள் … Continue reading பீகார் எஸ்ஐஆர்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் 16 நாட்கள் வாக்குரிமைப் பேரணி….