பீகாரில்  11,000 பேர்  ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள்! தேர்தல் ஆணையம் தகவல்…

பாட்னா:  பீகாரில்  11,000 பேர்  ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்தாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள்,  அகதி களாக வந்த வங்கதேசிகள் அல்லது ரோஹிங்கியாக்களாக இருக்கலாம்’ என நம்பப்படுகிறது. பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருகிறது.  அங்கு, அகதிகளாக வந்த வங்கதேசத்தினர், உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் போலியாக வாக்காளர் அட்டை பெற்று வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபோன்ற வாக்காளர்களை நீக்கும் பணியில் … Continue reading பீகாரில்  11,000 பேர்  ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள்! தேர்தல் ஆணையம் தகவல்…