தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள்! முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர் கருத்து…

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள் என  முதன்முதலாக தேர்தலில் களமிறங்க உள்ள ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், நிதிஷ்குமாருக்கு இதுதான் கடைசி தேர்தல் என்றும் கூறினார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பீகார் மாநிலத்தில்,  இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி, நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், … Continue reading தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள்! முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர் கருத்து…