ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பதவி நீக்கம்! மம்தா அதிரடி

கொல்கத்தா; ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் அமைச்சர் பதவியை பறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர்  தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி வீட்டில்  ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற சோதனையின் போது அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி மதிப்பிலான பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் … Continue reading ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பதவி நீக்கம்! மம்தா அதிரடி