ஆசிரியர் நியமன ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை

கொல்கத்தா: ஆசிரியர் நியமனம்  மூலம் ரூ.20கோடி வரை ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்,  மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை இன்று கைது செய்தது. இது மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமாக இருப்வர் பார்த்தா சாட்டர்ஜி. இவர்மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக பலகோடி பணம் கைமாறியமாக குற்றம் சாட்டப்பட்டது.  இதுதொடர்பாக சிபிஐ, … Continue reading ஆசிரியர் நியமன ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை