சென்னையில் இனி ‘பபாசி புத்தகக் கண்காட்சி’ டிசம்பரில் நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: இனி டிசம்பர் மாதத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட இருப்பதாக  தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்ககமான பபாசி அறிவித்து உள்ளது. சென்னை மக்களின் பேராதாரவு பெற்ற  புத்தக கண்காட்சி  வழக்கமாக பொங்கல் திருவிழா விடுமுறை காலத்தில்  நடைபெறுவது வழக்கம்.  ஆனால், இந்த புத்தக கண்காட்சி டிசம்பர் மாத இறுதியில்நடத்த  பபாசி முடிவு செய்துள்ளது. எ வரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் … Continue reading சென்னையில் இனி ‘பபாசி புத்தகக் கண்காட்சி’ டிசம்பரில் நடைபெறும் என அறிவிப்பு…