பாசி புத்தக திருவிழா: ஜனவரி 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை மக்கள் எதிர்நோக்கியுருக்கும் புத்தகத் திருவிழாவை வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களும் வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இந்த புத்தகக் … Continue reading பாசி புத்தக திருவிழா: ஜனவரி 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed